ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
மு.வ உரை :
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்சாலமன் பாப்பையா உரை :
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்கலைஞர் உரை :
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்
Tamil Transliteration :
Erin Uzhaaar Uzhavar PuyalennumVaari Valangundrik Kaal
English :
If clouds their wealth of waters fail on earth to pour,The ploughers plough with oxen's sturdy team no more
Meaning in English :
Unless the fruitful shower descend, The ploughman"s sacred toil must endஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
மு.வ உரை :
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்சாலமன் பாப்பையா உரை :
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்கலைஞர் உரை :
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்
Tamil Transliteration :
Erin Uzhaaar Uzhavar PuyalennumVaari Valangundrik Kaal
English :
If clouds their wealth of waters fail on earth to pour,The ploughers plough with oxen's sturdy team no more
Meaning in English :
Unless the fruitful shower descend, The ploughman"s sacred toil must endகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
மு.வ உரை :
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்சாலமன் பாப்பையா உரை :
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்கலைஞர் உரை :
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்
Tamil Transliteration :
Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar RaangeEtuppadhooum Ellaam Mazhai
English :
'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;As, in the happy days before, it bids the ruined rise
Meaning in English :
Destruction it may sometimes pour But only rain can life restoreகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

Destruction it may sometimes pour But only rain can life restoreவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
மு.வ உரை :
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாதுசாலமன் பாப்பையா உரை :
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்கலைஞர் உரை :
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்
Tamil Transliteration :
Visumpin Thuliveezhin Allaalmar RaangePasumpul Thalaikaanpu Aridhu
English :
If from the clouds no drops of rain are shed'Tis rare to see green herb lift up its head
Meaning in English :
No grassy blade its head will rear, If from the cloud no drop appearவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

No grassy blade its head will rear, If from the cloud no drop appearநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
மு.வ உரை :
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்சாலமன் பாப்பையா உரை :
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்கலைஞர் உரை :
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்
Tamil Transliteration :
Netungatalum Thanneermai Kundrum ThatindhezhiliThaannalkaa Thaaki Vitin
English :
If clouds restrain their gifts and grant no rain,The treasures fail in ocean's wide domain
Meaning in English :
The ocean"s wealth will waste away, Except the cloud its stores repayநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
மு.வ உரை :
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்சாலமன் பாப்பையா உரை :
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்கலைஞர் உரை :
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்
Tamil Transliteration :
Netungatalum Thanneermai Kundrum ThatindhezhiliThaannalkaa Thaaki Vitin
English :
If clouds restrain their gifts and grant no rain,The treasures fail in ocean's wide domain
Meaning in English :
The ocean"s wealth will waste away, Except the cloud its stores repayPage 5 of 399, showing 10 records out of 3990 total