தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
மு.வ உரை :
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாதுசாலமன் பாப்பையா உரை :
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்கலைஞர் உரை :
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை
Tamil Transliteration :
Thanakkuvamai Illaadhaan Thaalserndhaark KallaalManakkavalai Maatral Aridhu
English :
Unless His foot, 'to Whom none can compare,' men gain,'Tis hard for mind to find relief from anxious pain
Meaning in English :
His feet, whose likeness none can find, Alone can ease the anxious mindஅறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
மு.வ உரை :
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாதுசாலமன் பாப்பையா உரை :
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்கலைஞர் உரை :
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல
Tamil Transliteration :
Aravaazhi Andhanan Thaalserndhaark KallaalPiravaazhi Neendhal Aridhu
English :
Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,'Tis hard the further bank of being's changeful sea to attain
Meaning in English :
Who swims the sea of vice is he Who clasps the feet of Virtue"s seaஅறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

Who swims the sea of vice is he Who clasps the feet of Virtue"s seaகோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
மு.வ உரை :
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்சாலமன் பாப்பையா உரை :
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையேகலைஞர் உரை :
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்
Tamil Transliteration :
Kolil Poriyin Kunamilave EnkunaththaanThaalai Vanangaath Thalai
English :
Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,Who stands, like palsied sense, is to all living functions dead
Meaning in English :
Like senses stale that head is vain Which bows not to Eight-Virtued Divineகோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

Like senses stale that head is vain Which bows not to Eight-Virtued Divineபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
மு.வ உரை :
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாதுசாலமன் பாப்பையா உரை :
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்கலைஞர் உரை :
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்
Tamil Transliteration :
Piravip Perungatal Neendhuvar NeendhaarIraivan Atiseraa Thaar
English :
They swim the sea of births, the 'Monarch's' foot who gain;None others reach the shore of being's mighty main
Meaning in English :
The sea of births they alone swim Who clench His feet and cleave to Himபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

The sea of births they alone swim Who clench His feet and cleave to HimPage 3 of 399, showing 10 records out of 3990 total