அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
மு.வ உரை :
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.சாலமன் பாப்பையா உரை :
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.கலைஞர் உரை :
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை
Tamil Transliteration :
Akara Mudhala Ezhuththellaam AadhiPakavan Mudhatre Ulaku
English :
A, as its first of letters, every speech maintains;The "Primal Deity" is first through all the world's domains
Meaning in English :
"A" leads letters; the Ancient Lord Leads and lords the entire worldஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி

"A" leads letters; the Ancient Lord Leads and lords the entire worldகற்றதனால் ஆய பயனென்கொல்
வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
மு.வ உரை :
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?சாலமன் பாப்பையா உரை :
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?கலைஞர் உரை :
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை
Tamil Transliteration :
Katradhanaal Aaya Payanenkol VaalarivanNatraal Thozhaaar Enin
English :
No fruit have men of all their studied lore,Save they the 'Purely Wise One's' feet adore
Meaning in English :
That lore is vain which does not fall At His good feet who knoweth allகற்றதனால் ஆய பயனென்கொல்

That lore is vain which does not fall At His good feet who knoweth allமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மு.வ உரை :
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்சாலமன் பாப்பையா உரை :
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்கலைஞர் உரை :
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்
Tamil Transliteration :
Malarmisai Ekinaan Maanati SerndhaarNilamisai Neetuvaazh Vaar
English :
His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gainIn bliss long time shall dwell above this earthly plain
Meaning in English :
Long they live on earth who gain The feet of God in florid brainமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

Long they live on earth who gain The feet of God in florid brainவேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
மு.வ உரை :
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லைசாலமன் பாப்பையா உரை :
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லைகலைஞர் உரை :
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை
Tamil Transliteration :
Ventudhal Ventaamai Ilaanati SerndhaarkkuYaantum Itumpai Ila
English :
His foot, 'Whom want affects not, irks not grief,' who gainShall not, through every time, of any woes complain
Meaning in English :
Who hold His feet who likes nor loathes Are free from woes of human birthsPage 1 of 3, showing 10 records out of 30 total