Blog

Joker Tamil Movie (2016)

by ajithgopy


Posted on 15th Aug, 2016


Joker Tamil Movie          (2016)

இந்த உலகத்துல நடந்துகிட்டு இருக்குற தப்ப தட்டி கேட்க்க முடியாதப்போ , எதுக்கு இந்த சுகந்திர தினம்
எல்லாரும் நமக்கு ஏதும் பாதிப்பு இல்லைனு நினைக்குறவரை அவங்களோட வேலைய மட்டும் தா பார்ப்பாங்க ,இல்ல நமக்கு எதுக்கு வீண் வம்பு னு ஒதுங்கி போயிருவாங்க
தப்ப தட்டி கேக்குறவங்க எல்லாரும் #joker


Blog Search

Latest posts